"ஆனந்த யாழை மீட்டுகிறாய்" பாடல் பின்னிசையில் மகளுடன் யுவன் சங்கர் ராஜா நடந்து செல்லும் வீடியோ..

0 8584
ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் பின்னிசையில் தன் மகளுடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

ஆனந்த யாழை மீட்டுகிறாய் பாடல் பின்னிசையில் தன் மகளுடன் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா நடந்து செல்லும் வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வரும் யுவன் சங்கர் ராஜா, இசையமைத்த பாடல்களில் தங்க மீன்கள் படத்தில் இடம்பெற்றுள்ள ஆனந்த யாழை மீட்டுகிறாய் என்ற பாடல் மிகவும் வரவேற்பை பெற்றது.

தந்தை - மகள் இடையேயான பாசப் பிணைப்பை போற்றும் வகையில் வரிகள் இடம்பெற்றிருக்கும் இப்பாடலின் பின்னிசையில் யுவன் சங்கர் ராஜா தனது மகளுடன் நடந்து செல்லும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.  

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments